மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு:! 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு:! 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சக்தி மெயின் ரோட்டில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி 4 பேர் பயணித்த கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த காரில் பிளிச்சி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரும்,தொண்டாமுத்தூரை சேர்ந்த ராஜன் என்பவரும், வீரகேரளம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவரும், காளியகவுண்டன் பாளையத்தை சேர்ந்த அரவிந்த் என்பவரும் காரில் பயணித்தனர்.இதில் அரவிந்த் என்பவர் … Read more