ரஜினி – விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ்!.. ஒரே களேபரமா இருக்குமே!…
Rajini vijay: விஜயின் சம்பளம் எப்போது ரஜினியை விட அதிகமாகிப் போனதோ, அவரின் படங்கள் எப்போது ரஜினி படங்களை விட அதிக வசூலை பெற துவங்கியதோ அப்போது முதலே ரஜினி – விஜய் போட்டி என்பது கோலிவுட்டில் துவங்கிவிட்டது. விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். என்னை அவரோடு ஒப்பிட வேண்டாம் என ரஜினி ஓப்பனாகவே பேசினார். ஆனால், யாரும் அதை கேட்கவில்லை. ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன கழுகு காக்கா கதையில் ரஜினி காக்கா … Read more