பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்!
பாகிஸ்தான் வீரர் இந்திய அணி வீரர்களை குறித்து என்ன பேசினார்?வைரலாகும் பதில்கள்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் நடக்கவிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் உட்பட ஏராளமான அணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.இதை தொடர்ந்து தற்போது உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து அணியிடம் மோதி முதலில் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நாளை நடைபெறவிருக்கும் பயிற்சி ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. … Read more