Road Side Kalan recipe: ஒருமுறை ட்ரை பண்ணுங்க.. வெறும் 5 நிமிடத்தில் சுவையான காளன் செய்வது எப்படி?
Road Side Kalan recipe: மாலை நேரத்தில் இந்த காளன் சாப்பிடாவர்கள் யாரும் இல்லாதவர்கள் என்று தான் கூறவேண்டும். அனைவருக்கும் இந்த காளன் மிகவும் பிடிக்கும். ஆனால் இதனை சாப்பிடுவதற்கு நாம் ரோட்டுக்கடைக்கு சென்றால் சுவையாக சாப்பிடலாம். இதனன நாம் வீட்டிலே மிகவும் சுலபமாக செய்யலாம். ஒருமுறை செய்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு இதன் டேஸ்ட் இருக்கும். இந்த பதிவில் ரோட்டுகடை ஸ்டைலில் காளன் எப்படி செய்வது என்று (Road Side Kalan … Read more