இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?
இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார்.திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தேவர் மகன் போன்ற படங்களை இயற்றியுள்ளார். ஸ்ரீவித்யா அவர்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தமிழ் படங்களில் நல்ல வரவேற்பும் நல்ல அழகும் உடையவர். படம் நடிக்கும் பொழுது கமலஹாசன் அவருக்கும் ஸ்ரீவித்யா அவர்களுக்கும் ஒரு காதல் ஏற்பட்டது. இரு தரப்பினரின் பெற்றோர்கள் மறுக்கவே, இந்த காதல் … Read more