லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்!
லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்! செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்திற்கு அருகே உள்ள சீனிவாசன் என்பவர் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு உள்ளார்.புதிய வீடு கட்டுவதற்கான அனுமதி சான்றை பெற,அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரான கல்யாணியிடம் சென்றுள்ளார்.அவர் புதிதாக வீடு கட்டுவதற்கு சான்று தரவேண்டுமென்றால் ஐந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில்,புதிதாக வீடு கட்ட அனுமதி வேண்டும் என்று, சீனிவாசன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்ட பணத்தை … Read more