விரைவில் வரவிருக்கும் தேர்தல்:? தேர்தல் ஆணையம் ஆலோசனை!

கொரோனா காலத்தில் பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்,அனைத்து மாநில அரசியல் கட்சி மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை! கொரோனா பரவுதலால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா, மேற்கு,வங்காளம் அசாம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்போதிலிருந்தே தேர்தலுக்காக கட்சிப் பணிகள் தொடங்கிவிட்டன.ஏன் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இரண்டு பிரதான கட்சிகளுக்குள்ளும் பல குளறுபடிகள் நடந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தேர்தல் … Read more