வாழப்பாடி அருகே நடந்த கோர விபத்து:? புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பலி?

வாழப்பாடி அருகே நடந்த கோர விபத்து:? புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பலி?

வாழப்பாடி அருகே மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறை விபத்தில் இறந்தவர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் அருன்பாலாஜி ( 29).பழனிச்சாமி குடும்பத்தார் புதிதாக வீடு கட்டி,பையனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் திருமணம் … Read more