தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மேலும் இருவர் பலி!

  காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.விசவாய்வு தாக்கத்தில் தொடரும் உயிரிழப்பு. காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன.இந்த சாயப்பட்டறை கழிவுகளை தேக்கிவைக்க தனியார் நிறுவனத்தால் ஒரு புதை சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த புதை சாக்கடையில் நேற்று திடீரென அடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது.இதனால் சாயப்பட்டறை கழிவுகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு இருந்ததனால்,இந்த அடைப்பை நீக்குவதற்காக வள்ளுவபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் புதை சாக்கடைக்குள் இறங்கித் அடைப்பை நீக்க … Read more

கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலி:முதல்வர் இரங்கல்?

சயின் ஷா மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள சீனிவாசப்புரத்தில் கடந்த 15 ஆம் தேதி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதிலிருந்து வெளியேறிய விஷவாயுவினால் சயின் ஷா கழிவு நீர்த் தொட்டியில் மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து,கூட சென்ற நாகராஜ் தன் நண்பரை காப்பாற்றும் எண்ணத்தில் உள்ளே விழுந்தவரை காப்பாற்ற சற்றும் சிந்திக்காமல் அவரும் கழுவுநீர்த்தொட்டியில் இறங்கினார். கழிவுநீர் தொட்டியிலிருந்து வெளியேறிய விஷவாயு நாகராஜையும் தாக்கியது. இதில் சம்பவ … Read more