மர்ம தேசத்தில் நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் இவரின் பேரனா?

மர்ம தேசத்தில் நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் இவரின் பேரனா?

சன் டிவியில் ஒளிபரப்பாகிய மர்ம தேசம் விடாது கருப்பு என்ற நாடகம் அனைவருக்கும் தெரியும். இதை பார்த்து பயப்படாதவர்களே இருக்க முடியாது, என்று கூறும் அளவிற்கு இயக்குனர் அந்த சீரியலை அவ்வளவு தத்துரூபமாக எடுத்திருப்பார். இது கொரோனா காலத்தில் மறுபடியும் சன் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.   குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் லோகேஷ் என்பவர் ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றிருந்தார். அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த குழந்தை நட்சத்திரம் வரும் பொழுது நமக்கே பயம் ஏற்படுவது … Read more