பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விடைத்தாள் நகலை பெற விண்ணப்பித்திருந்த மாணவர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கீழேகொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. … Read more