பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! கொரோனா காலகட்டத்தில் நாம் பிள்ளையார் சிலையை வைத்து ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் பிள்ளையார் சிலையை கரைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் சிலை வாங்கி வைத்துக் கொண்டாடும் பழக்கம் உடையவர்கள் வீட்டிலேயே முறைப்படி எவ்வாறு பிள்ளையாரைப் கரைக்க வேண்டும் என்பதனைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். விநாயகரை வழிபடும் முறையை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் https://bit.ly/2EeurRd விநாயகர் சிலையை,ஒன்று அல்லது மூன்று அல்லது … Read more