விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோசமான சூழ்நிலைகள் அமையும் நாள்!!
விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோசமான சூழ்நிலைகள் அமையும் நாள்!! விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். இருப்பினும் கேது உடனும் பயணிப்பதால் சிறிது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை உறவினர்கள் பாரா முகமாக இருப்பார்கள். … Read more