சிவாஜி அடித்த அடியில் பத்மினி கம்மல் அடுத்த அறையில் விழுந்துவிட்டதாம்!
சிவாஜி அடிக்கும் காட்சிகளில் துணை நடிகர்கள் நடிகைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக உண்மையாகவே அடித்து விடுவாராம் சிவாஜி. அதனால் நடிப்பதற்கு முன்பு இப்படி எல்லாம் இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவார். இந்த மாதிரி காட்சிகள் அமைந்ததால்தான் அந்த காலத்தில் படம் மிகவும் தத்துரூபமாக வந்திருக்கக்கூடும். அன்றைய காலத்தில் சினிமா நடிகைகளும் நடிகர்களும் இந்த மாதிரி தான் மக்களுக்கு பொழுது போக்கை தந்திருக்கிறார்கள். அப்படி என்னதான் மற்ற … Read more