எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவாரா? அல்லது 20000 கோடி கடன் வாங்குவாரா?
கடனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 20,000 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசின் இலவச மின்சார ரத்து நிபந்தனைகளை பின்பற்றுமா தமிழக அரசு? இந்தியாவைப் பொருத்தமட்டில் மின்சாரம் வாங்கிய கடனில் ராஜஸ்தான் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிக்கின்றது.இதுவரையில் மின்சாரம் வாங்கியதில் பல்வேறு வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ராஜஸ்தான் ரூ. 35,156 கோடியும்,தமிழ்நாடு 18,068 கோடியும் கடன் வாங்கியுள்ளது. கொரோனா காலத்தில் 90,000 கோடி மின்சார கடன் இந்திய மாநிலங்களுக்கு வழங்க நிதி … Read more