தென்காசி விவசாயின் மரணத்தில் சந்தேகம்: ?  உயர் நீதிமன்ற விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்?

தென்காசி விவசாயின் மரணத்தில் சந்தேகம்: ?  உயர் நீதிமன்ற விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்?

விவசாயி முத்து மரணம் குறித்து சந்தேகமும் குழப்பமும் இருப்பதால் இதுகுறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து தம்முடைய தோட்டத்தில் நிலக்கடலை மற்றும் காய்கறிகள் பயிரிட்டு இருந்தார்.அதனை பாதுகாக்கும் வகையில் தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.ஏனெனில் தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தான் விவசாயம் … Read more