ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

  ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியம்பாளையம்,இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர்.இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக குடிநீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார்.தொட்டி கட்டும் பணிகள் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில் நேற்று மதியம்,தொட்டி கட்ட பயன்படுத்திய முட்டைகளை பிரிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் … Read more