வீட்டில் வளர்க்க கூடாத செடிகள் மற்றும் மரங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!!
Veetil valarka kudatha maram: பொதுவாக ஒரு புது வீடு கட்டினால் கட்டாயம் வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்து தான் கட்டுவோம். வீட்டில் எந்த அறை எப்படி இருக்க வேண்டும். வீட்டில் எங்கு அறை அமைக்க வேண்டும் போன்ற அனைத்தையும் வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்து நாம் வீடு கட்டுவோம். சிலர் வாஸ்து பார்த்து சில பொருட்கள், செடிகள் என்று வாங்குவார்கள். அதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். மற்றவர்களின் கண்திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் போன்ற காரணங்களுக்காக … Read more