8 வது நாள் ஆசிய விளையாட்டு போட்டிகள்!!! இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கம்!!!
8வது நாள் ஆசிய விளையாட்டு போட்டிகள்!!! இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கம்!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் கடந்த செப்டம்பர23ம் தேதி தொடங்கிய நடைபெற்று வரும் நிலையில் 8ம் நாளான நேற்று(அக்டோபர்1) ஒரே நாளில் இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று கொடுத்துள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகள் 8வது நாளான நேற்று(அக்டோபர்1) 3000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் அவினாஷ் சாப்ளே அவர்கள் … Read more