கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!நடிகர் தனுஷ் பதிவிட்ட டுவீட்!!

Captain Miller Movie First Look!!Actor Dhanush's tweet!!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!நடிகர் தனுஷ் பதிவிட்ட டுவீட்!! நடிகர் தனுஷ் அவர்கள் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி நடிகர் தனுஷ் அவர்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகை … Read more