ஓய்வு பெற்றாலும் யாருக்கும் வயது ஆகவில்லை! பேட்டிங்கில் தூள் கிளப்பிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்
ஓய்வு பெற்றாலும் யாருக்கும் வயது ஆகவில்லை! பேட்டிங்கில் தூள் கிளப்பிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்பொழுது நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான வேர்ல்ட் சேம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் லீக்கில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக இந்திய சாம்பியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நார்த்தம்டன் நகரத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. … Read more