Vavval facts: ஆமா..! வெளவால்கள் ஏன் தலைகீழாக தொங்குகிறது?

Vavval facts

Vavval facts: இந்த அழகான பூமியில் அனைத்து வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. சூரிய குடும்பத்தில் உயிர்கள் வாழக்கூடிய கோள் என்றால் அது பூமி தான். இப்படிப்பட்ட அழகான பூமியில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், ஊர்வன போன்ற உயிர்கள் மற்றும் பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக பறவை இனங்களை எடுத்துக் கொண்டால் லட்சக்கணக்கான இனங்கள் மட்டும் பறவையில் இருக்கிறது. இதில் ஒவ்வொரு கண்டங்களுக்கும், அதன் வெப்பநிலைக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான பறவைகள் அதிகமாக வாழ்ந்து வருகிறது. … Read more