Sakshi Agarwal: என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்..!
Sakshi Agarwal:ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் (Actress Sakshi Agarwal) தான் ஷாக்ஷி அகர்வால். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவர் அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டிருந்தாலும் நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் இவர் சினிமா துறையை தேர்வு செய்தார். இவர் முதன் முதலில் மளையாளத்தில் ஓராயிரம் கோணல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் … Read more