டோக்கியோ ஒலிம்பிக்: நான் நாட்டிற்காக விளையாடினேன்!! சாதி கொண்டு அவமதிக்கிறீர்கள்!! மனமுடைந்த ஹாக்கி அணி வீராங்கனை!!

Tokyo Olympics: I played for the country !! You are insulting with caste !! Heartbroken hockey team player !!

டோக்கியோ ஒலிம்பிக்: நான் நாட்டிற்காக விளையாடினேன்!! சாதி கொண்டு அவமதிக்கிறீர்கள்!! மனமுடைந்த ஹாக்கி அணி வீராங்கனை!! டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதியில் இந்தியா அர்ஜென்டினாவிடம் புதன்கிழமை தோற்ற பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனையான வந்தனாவின் குடும்பத்தினர், அவர்களின் பகுதியிலுள்ள இளைஞர்களால் அவமதிக்கப்பட்டனர். மேலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோற்றதை ஹரிதுவாரில் உள்ள இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து, நடனமாடி கொண்டாடினார்கள். இது போக சாதி வேறுபாடுகளைக் கூறி வந்தனாவின் குடும்பத்தினர் அவமதித்தனர். வந்தனாவின் குடும்பத்தினர் அளித்த … Read more