8500 ரூபாய்க்கு 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனா!!? விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது!!!

8500 ரூபாய்க்கு 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனா!!? விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது!!! பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் 8499 ரூபாய்க்கு 8 ஜிபி ரேம் கொண்ட புதிய ரியல்மி சி51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நேற்று(செப்டம்பர்11) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்மி சி51 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்… ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் எல்.இ.டி பிளாஷ் லைட்டுடன் இரண்டு கேமரா செட்டப் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் … Read more