7 குழந்தைகள் பெற்றால் 1 கோடி ரூபாய் பரிசு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!
7 குழந்தைகள் பெற்றால் 1 கோடி ரூபாய் பரிசு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! தம்பதிகள் 7 குழந்தைகள் பெற்றால் அவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 1200000 ரூபாய் வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரானா பாதிப்பால் அங்கு மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இந்த பாதிப்பு சீனா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. சீனாவில் … Read more