185 மதிப்பெண்கள் எடுத்ததை கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
185 மதிப்பெண்கள் எடுத்ததை கேக் வெட்டி கொண்டாடிய மாணவன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! கடந்த மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 185 மதிப்பெண்கள் எடுத்து ஜஸ்ட் பாஸ் ஆன மாணவன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 94.66 … Read more