23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு!!
23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு… சீனா நாட்டின் பிரபல iQOO நிறுவனம் 23 வயதுள்ள இளைஞர் ஒருவரை 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் கேமிங் அதிகாரியாக நியமித்துள்ளது. சீன நாட்டின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக iQOO நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. iQOO நிறுவனம் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். iQOO … Read more