வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் நோக்கியா நிறுவனம்!!! 11ஜிபி ரேம் ஸ்மார்ட் போனின் விலை இவ்வளவு தானா!!!
வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் நோக்கியா நிறுவனம்!!! 11ஜிபி ரேம் ஸ்மார்ட் போனின் விலை இவ்வளவு தானா!!! பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம் கம்பேக் கொடுக்கும் விதமாக மீண்டும் செல்போன் சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனான நோக்கியா ஜி 42 போனை மலிவான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது நோக்கியா நிறுவறம் அறிமுகப்படுத்தியுள்ள ஜி42 ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 11ஜிபி ரேம் மற்றும் பல வசதிகள் உள்ளது. நோக்கியா … Read more