உள்நாட்டு போரின் முக்கிய கட்டம்! ஆயுத உதவி செய்யும் துருக்கி! குழந்தைகள் உட்பட பலர் பலி!
உள்நாட்டு போரின் முக்கிய கட்டம்! ஆயுத உதவி செய்யும் துருக்கி! குழந்தைகள் உட்பட பலர் பலி! சிரியாவில் கடந்த 2011 ம் ஆண்டு முதலே உள்நாட்டுப் போர் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அந்த போரானது தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவின் அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்களின் குழுக்களின் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. … Read more