ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்!
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்! நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெலிங்டன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. மிகுந்த பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், முதலில் நான்கு பேரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. அதில் மூன்று பேர் மிகவும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்கள் … Read more