15 மீனவர்களின் விடுதலை விவரங்கள்!! முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!!
15 மீனவர்களின் விடுதலை விவரங்கள்!! முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!! இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்த முதலவர் மு.க.ஸ்டாலின். மேலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து விசைப்படகின் மூலம் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதனை தொடர்ந்தது புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்படினத்தில் இருந்து 450 பேர் … Read more