தாய்மார்கள் வங்கி கணக்கில் 15000 டெபாசிட்!! வெளிவந்த புதிய தகவல்!!
தாய்மார்கள் வங்கி கணக்கில் 15000 டெபாசிட்!! வெளிவந்த புதிய தகவல்!! ஆந்திர மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சநதிரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள வேமகிரியில் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யப் போகும் நலத்திட்டங்களுக்கான … Read more