கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை!
கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை! புதுச்சேரியில் முத்தரையர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சோரப்பட்டை பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் அங்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி அங்குள்ள நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். … Read more