இந்த கண்ணாடிக்கு இவ்வளவு மதிப்பா? 17 ம் நூற்றாண்டை சேர்ந்த பொருள்!
இந்த கண்ணாடிக்கு இவ்வளவு மதிப்பா? 17 ம் நூற்றாண்டை சேர்ந்த பொருள்! வைரம் மற்றும் மரகத லென்ஸ்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஜோடி முகலாயர்கள் காலக் கண்ணாடிகள் லண்டனில் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் மூலம் ஏலம் விடப்பட இருக்கின்றது. இதன் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் ஒவ்வொரு கண்ணாடியும் சுமார் 27 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் கேட் ஆப் பாரடைஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு ஜோடி மட்டும் கண்ணாடி வைரத்தால் ஆன பிரேம்களோடு … Read more