இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்!
இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்! உலகின் மிக நீளமான அமெரிக்கன் ட்ரீம் என்ற காரை மறு சீரமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்கன் ட்ரீம் என்ற காரானது உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் 1986 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இந்த கார் 100 அடி நீளம் கொண்டது அதாவது 30.5 மீட்டர் அளவுக்கு நீளமானது. மேலும் நாம் … Read more