இனி அதிரடி சரவெடி! 2 கோடி உறுப்பினர்களை களமிறக்க காத்திருக்கும் தவெக!
இனி அதிரடி சரவெடி! 2 கோடி உறுப்பினர்களை களமிறக்க காத்திருக்கும் தவெக! தனக்குத் தெரியாமல் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நியமனம் செய்யக்கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு முன்னுரிமை … Read more