பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது!
பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது! தற்போது அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருட்களின் பழக்கம் அதிக அளவில் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாலும், மாணவர்களிடையே இந்த பழக்கம் வேரூன்றி சென்றுள்ளது. மேலும் மாத்திரைகளாகவும், ஊசிகள் ஆகவும் எப்படியோ ஒரு விதத்தில் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதை விற்க ஆங்காங்கே தனி தனியாக கூட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அதிலும் கோவை, திருச்சி, சென்னை போன்ற பல … Read more