பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை!

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுப்பேரவை எழுதுவதற்காக தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் , நடைபெறவிருக்கின்ற மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள தனித்தேர்வர்கள் இடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்ற வருடம் நேரடி தேர்வுகள் அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வை எழுதி தேர்ச்சி அடைந்த மற்றும் … Read more