அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! திருவள்ளூர் மாவட்டத்தில், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த, பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிதாக இரண்டு கோடியே 84 லட்சம் செலவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வடக்கு ஊராட்சியில், கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த குமாரி என்ற பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். 43 வயதான இவர் நேற்றும், எப்பொழுதும் போலவே வேலையில் ஈடுபட்டிருந்தார். … Read more