Boomer Uncle: அர்த்தம் இது தானா? இது தெரியாமா எல்லோரையும் கலாய்க்காதீங்க..!

Boomer Uncle

Boomer Uncle: தற்போது சமூக வலைதளங்கள் போன்றவற்றில் இந்த பூமர் அங்கிள், கிரிஞ்ச் போன்ற சொற்களை பயன்படுத்துவதை நாம் பார்த்துக்கொண்டு தான் வருகிறோம். அந்த வகையில் சமீப காலமாக இந்த பூமர் அங்கிள் என்ற வார்த்தை அதிக அளவு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. யாராவது அட்வைஸ் கொடுத்துவிட்டால் போதும் அவர்களை உடனே பூமர் அங்கிள் என்று விளாசிவிடுகிறார்கள். பொதுவாக ஒரு நபர் தங்களை பற்றி பெருமையாகவும், மற்றவர்களுக்கு அவரின் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்தும் ஏதாவது அட்வைஸ் கூறினால் அவர்களை … Read more