20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!!
20 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு கிடைத்த நீதி!! நான் அவன் இல்லை என நாடகமாடும் அமெரிக்க முன்னாள் அதிபர்!! உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதும் பாலியல் ரீதியான குற்றம் ஒன்று சுமத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆடை மாற்றும் அறையில் எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த … Read more