ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ட்ரக் மற்றும் பயணிகளுடன் பேருந்து நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர். இது குறித்து அதில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியுள்ளார். அதில் அவர் 36 க்கும் மேற்பட்ட பயணிகளோடு இன்று காலை 9.55 மணி … Read more