25 வயது பெண் பயங்கரவாதியாக மாறிய விபரீதம்:? தாயார் செய்த செயல்?

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான கல்லூரி மாணவி பிரக்யா பெற்றோருடன் வசித்து வந்தார்.கடந்த 2016ஆம் ஆண்டு துர்கா பூஜைக்கு முந்தைய நாள் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.ரொம்ப நேரமாகியும் பிரக்யா வீட்டிற்கு வராததால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் தனது மகளை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடிப் பார்த்தனர் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவலர்களும் அவரைத் தேடினர் … Read more