இவற்றையெல்லாம் பாதிக்காமல் கொள்கைகளை உருவாக்குங்கள்! முதல்வர் கூறிய அறிவுரை!
இவற்றையெல்லாம் பாதிக்காமல் கொள்கைகளை உருவாக்குங்கள்! முதல்வர் கூறிய அறிவுரை! தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது பற்றியும், நிலையான சுரங்க கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய முதலமைச்சர் மு. … Read more