பயப்படாமல் தாராளமா இனி மூன்று குழந்தை பெற்றுகொள்ளலாம்! அரசு அறிவித்த அதிரடி!
பயப்படாமல் தாராளமா இனி மூன்று குழந்தை பெற்றுகொள்ளலாம்! அரசு அறிவித்த அதிரடி! சீனாவில் தற்போது தம்பதிகள் அனைவரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல சலுகைகளுடன் கூடிய சட்டம் அந்த நாட்டின், நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறி உள்ளது. எப்போதுமே உலக அளவில் மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது குரிப்பிடப்தக்கது. அந்த நாட்டில் மட்டும் 144 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்பதும் நாம் பல ஆண்டுகளாக அறிந்ததே. இந்நிலையில் சீனாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதி … Read more