இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!! இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நேற்று அதாவது ஜூன் 28ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து… இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக மொயின் அலி விளையாடவில்லை. மொயின் அலிக்கு பதிலாக … Read more