காதலி வேறு திருமணம் செய்த நிலையில் தன் காதலுக்காக 35 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் காத்திருந்த காதலர்! இத்தனை வருடங்களா?
காதலி வேறு திருமணம் செய்த நிலையில் தன் காதலுக்காக 35 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் காத்திருந்த காதலர்! இத்தனை வருடங்களா? தற்போதுள்ள காதலெல்லாம் மிகவும் குறைந்த நாட்களே நீடித்து உள்ளது. ஏனெனில் யாருக்கும் யார் மீதும் நம்பிக்கை இல்லை. மேலும் அப்படியே திருமணம் செய்து கொண்டாலும், எவ்வளவு நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று பார்த்தால், மிகவும் குறைந்த நாட்கள் தான் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஆனால் ஒரு காதலுக்காக ஒரு வருடம், இரண்டு வருடம், அல்ல … Read more