கொரோனா மூன்றாம் அலை!! யாரையெல்லாம் பாதிக்கும்!! அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை!!
கொரோனா மூன்றாம் அலை!! யாரையெல்லாம் பாதிக்கும்!! அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை!! கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டாம் அலையின் வீரியம் குறைந்தபாடில்லை. இதற்குள் மூன்றாவது அலையின் அச்சம் தொடங்கிவிட்டது. மேலும் மூன்றாவது அலையை எதிர்நோக்கியுள்ள இந்தியாவிற்கு அடுத்த 100 நாள்கள் முக்கியமானவை என்று மத்திய அரசின் அங்கமான நிதி ஆயோக்கின் சுகாதாரத்துக்கான உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை தவிர்த்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் நல்ல … Read more