11 மாவட்டங்களுக்கு இந்த தடை தொடரும்!- அரசு அறிவிப்பு

11 மாவட்டங்களுக்கு இந்த தடை தொடரும்!- அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு முடியும் நிலையில் நேற்று முதல்வர் மருத்துவ வல்லுனர்கள் உடன் கூடிய ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்றின் தன்மையை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தமிழக மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் தொற்று பாதிப்பின் … Read more